1) விளைபொருட்களின் விலையை அதை உற்பத்தி செய்தோரே நிர்ணயிக்கும் நிலை இல்லாமை
2) வேலை செய்யும் ஆட்களின் எண்ணிக்கை குறைவால், அதில் இயந்திரத்தின் பயன்பாட்டினை அதிகரித்தல்
3) இயற்கை சீற்றத்தின்போது ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டுதல்
4) விளைபொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எளிதில் / விரைவில் சேர்க்க வசதி
5) விளைபொருட்களை சேமித்து வைக்க குறைந்த விலையில் வசதி
வடமாநிலங்களில் ஐ டி சி நிறுவனம் ஈ செளபால் என்ற ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவருவதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலும் அது செயல்பாட்டில் இருக்கிறதா என்பது தெரியாது. அது போல் இங்கும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்
Posted by இந்தியன்
No comments:
Post a Comment